Friday, June 13, 2014

மய்யத்துகளின் நிலை>>>

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள்
தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த
பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால்
என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்:
என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும்.

அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்
கை சேதமே!

என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்!
என்று கூறும். இவ்வாறு கூறும்
சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும்
செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால்
மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல்
குத்ரி (ரலி) புகாரி: 1380)
யா அல்லாஹ்!
உன் புறமிருந்து எங்களுக்கு மண்ணறையில்
கிடைக்கப்போகும் அருளின் காரணமாக
என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள் எனக் கூறும்
நிலையில் எங்கள் உயிர் பிரிய நீ அருள்
புரிவாயாக...
ஆமீன்... ஆமீன்... யா ரப்பில் ஆலமீன்...

No comments:

Post a Comment